G Top After A/l Course
2023-02-14 10:53:02
*🌟🧕🏻உங்கள் இளமையை மெருகூட்ட G-Top Academy வழங்கும்* *ஓர் அரிய வாய்ப்பு 🧕🏻🌟* *✨"BLESSED TO BE A BLESSING"✨பாடநெறி* 👉வாழ்வின் பொக்கிஷமே ‘இளமை’ பருவம் 🧕🏻 🔴 வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கவும்.. 🔴 வாழ்நாள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும்.. 🔴 பரபரப்பான வாழ்க்கை சூழலில் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளவும்… *இதோ உங்களுக்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குகிறது* *G -Top Academy!!!* 🟠 சிறந்த 10 தலைப்புக்களில்.. 💧வெற்றிக்கு வழி 💧அல்குர்ஆன்-என் காதல் ஏடாக 💧GOAL SETTING 💧அறிவியலும் இஸ்லாத்தின் 5 தூண்களும் 💧தாய் தேசம் 💧POWER OF YOUTH 💧PERSONALITY DEVELOPMENT 💧மரணமும் நிலையான இன்பங்களும், துன்பங்களும் 💧திருமணம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் 💧பல்துறை சார் வழிகாட்டல்கள் போன்ற இன்னும் பல பெறுமதியான விடயங்களை உங்களுக்காக சுமந்து வருகிறது. 🟠 அனுபவமிக்க விரிவுரையாளர்களான 🎙As shaikh U.K Ramees 🎙As sheikh Siyas 🎙As sheikh Kiyas 🎙As sheikh Alif Ali 🎙Dr. Rauf Zain 🎙As sheikh Althaf Farook 🎙As sheikh Husni Haneefa 🎙Mr. Musthafa Ansar ( principal)
* Report this group X

